சதமடித்த சஞ்சு சாம்சனை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியதோடு தன் முதல் சர்வதேச சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இந்தப் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் விளையாட வந்தார் சஞ்சு சாம்சன்.
Advertisement

Read Full News: சதமடித்த சஞ்சு சாம்சனை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!