மகளிர் டி20 சேலஞ்ச்: டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் பேட்டிங்!

Supernovas have won the toss and have opted to bat
ஐபிஎல் தொடரைப் பொன்றே இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் டி20 சேல்ஞ்ச் என்ற டி20 தொடரை பிசிசிஐ நடத்திவருகிறது.
இதில் நடப்பாண்டு சீசனின் முதல் போட்டி இன்று புனேவிலுள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரெயில்பிளேசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சூப்பர்நோவாஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது,
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News