ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.
Advertisement
Read Full News: ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு!
கிரிக்கெட்: Tamil Cricket News