சூர்யகுமார் நிச்சயமாக எக்ஸ் ஃபேக்டர் - விரேந்திர சேவாக்!
உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்று 27 வருடங்கள் ஆகிறது.
Advertisement

Read Full News: சூர்யகுமார் நிச்சயமாக எக்ஸ் ஃபேக்டர் - விரேந்திர சேவாக்!