அமெரிக்கா இனியும் சிறிய அணி கிடையாது - தென் ஆப்பிரிக்க வீரர்களை எச்சரிக்கும் மார்க்ரம்!
![T20 WC 2024 Super 8: South Africa's Markram Warns USA 'Not Small Team Anymore'! அமெரிக்கா இனியும் சிறிய அணி கிடையாது - தென் ஆப்பிரிக்க வீரர்களை எச்சரிக்கும் மார்க்ரம்!](https://img.cricketnmore.com/uploads/2024/06/Aiden-Markram-SA-Captain-lg1-lg.jpg)
அமெரிக்கா இனியும் சிறிய அணி கிடையாது - தென் ஆப்பிரிக்க வீரர்களை எச்சரிக்கும் மார்க்ரம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் முன்னேறியுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement