நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
![Williamson Turns Down NZ Central Contract, Relinquishes White-ball Captaincy நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!](https://img.cricketnmore.com/uploads/2024/06/kane-wil-lg.jpg)
நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement