டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு!

T20 WC Warmup Match: New Zealand have won the toss and have opted to field
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகாள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கே), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஈயான் மோர்கன், லியாம் லிவிங்ஸ்டன், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டெவன் கான்வே, டிம் செய்ஃபெர்ட், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், இஷ் சோதி, டாட் ஆஸ்டல், ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், லோக்கி பெர்குசன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News