டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இன்றைய போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.
பெர்த்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கென்வே முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய சூழலில் களமிறங்குகிறது.
ஜிம்பாப்வே: ரெஜிஸ் சாகப்வா, கிரெய்க் எர்வின்(கே), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதேவெரே, மில்டன் ஷும்பா, பிராட் எவன்ஸ், ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிளஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் நகரவா.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா.