T20 WC 2024: பெர்ரிங்டன், லீஸ்க் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பர்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணிக்கு கோட்ஸி - நிகோ டேவின் இணை…
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பர்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணிக்கு கோட்ஸி - நிகோ டேவின் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கோட்ஸி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜான் ஃபிரைலிங்கும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.