ஷான் டைடின் அனுபவம் எங்களுக்கு உதவும் - தஸ்கின் அஹ்மத்!

ஷான் டைடின் அனுபவம் எங்களுக்கு உதவும் - தஸ்கின் அஹ்மத்!
வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
Advertisement
Read Full News: ஷான் டைடின் அனுபவம் எங்களுக்கு உதவும் - தஸ்கின் அஹ்மத்!
கிரிக்கெட்: Tamil Cricket News