இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள உள்ளூர் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி மே 06ஆம் தேதி தொடங்கும் இச்சுற்றுப்பயணத்தில், நான்கு போட்டிகளைக் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் தொடரிலும், அதனைத்தொடர்ந்து 7 ஓருநாள் போட்டிகளிலும் தமிழ்நாடு அணி விளையாடவுள்ளது.
Read Full News: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி!
கிரிக்கெட்: Tamil Cricket News