எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Texas Super Kings vs Washington Freedom Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News