MLC 2024: யூனிகார்ன்ஸை பந்தாடி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 10 ரன்களிலும்,…
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 10 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.