உலகக்கோப்பை மைதானத்தின் மதிப்பீட்டை வெளியிட்டது ஐசிசி!
இந்தியாவில் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடரை நடத்திய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் ரசிகர்களை மைதானத்திற்கு வர வைத்ததில் இருந்து, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடராக, நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்…
இந்தியாவில் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடரை நடத்திய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் ரசிகர்களை மைதானத்திற்கு வர வைத்ததில் இருந்து, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடராக, நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இருக்கிறது.