எதிர்வரும் போட்டிகளிலும் இதே வெற்றியை தொடர்வோம் - டாம் லேதம்!
நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிகள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.
Advertisement

Read Full News: எதிர்வரும் போட்டிகளிலும் இதே வெற்றியை தொடர்வோம் - டாம் லேதம்!