உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!
இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆந் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.
Advertisement

Read Full News: உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!