பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானா விக்கெட்டாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!
![The wicket played similar throughout, the difference is Charith, Says Steve Smith! பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானா விக்கெட்டாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/The-wicket-played-similar-throughout,-the-difference-is-Charith,-Says-Steve-Smith!-lg.jpg)
பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானா விக்கெட்டாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 4 ரன்களுக்கும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும், ஜனித் லியானகே 11 ரன்னிலும் என பெவிலியன் திரும்பினர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News