உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement

Read Full News: உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!