ஆஸ்திரேலியா - இந்தியா தொடர்; அதிகரிக்கும் ரசிகர்களின் ஆர்வம் - நான்கு மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் !

ஆஸ்திரேலியா - இந்தியா தொடர்; அதிகரிக்கும் ரசிகர்களின் ஆர்வம் - நான்கு மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீ
India tour of Australia, 2025: ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே நவம்பர் 8ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 5ஆவது டி20 போட்டியைக் காண ஆஸ்திரேலியாவில் உள்ள அமித் கோயல் எனும் நபர் 880 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News