கிறிஸ் கெயில் வாழ்நாள் சாதனையை சமன்செய்த டிம் சௌதீ!

கிறிஸ் கெயில் வாழ்நாள் சாதனையை சமன்செய்த டிம் சௌதீ!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - வில் யங் சிறப்பன தொடக்கத்தை கொடுத்தனர்.
Advertisement
Read Full News: கிறிஸ் கெயில் வாழ்நாள் சாதனையை சமன்செய்த டிம் சௌதீ!
கிரிக்கெட்: Tamil Cricket News