உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் இணையும் டிம் சௌதீ!
இம்மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியின்போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கும்போது கேட்ச் பிடிக்க முயற்சித்து வலது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
Advertisement

Read Full News: உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் இணையும் டிம் சௌதீ!