சிக்சர்களை விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு வாரனர், மார்ஸ், ஸ்மித் லபுசேன் நால்வரும் அதிரடி சதங்கள் அடிக்க, ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.
Advertisement

Read Full News: சிக்சர்களை விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா!