டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Trinbago Knight Riders vs Saint Lucia Kings, Match 26 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இருப்பினும்…
Trinbago Knight Riders vs Saint Lucia Kings, Match 26 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இருப்பினும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கானும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.