டிஎன்பிஎல் 2021: டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சு!

TNPL 2021: Ruby Trichy Warriors have won the toss and have opted to field
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சைத் தீர்மானித்தது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திருப்பூர் தமிழன்ஸ் (விளையாடும் லெவன்): எஸ் தினேஷ், எஸ் சித்தார்த், துஷார் ரஹேஜா, மான் பாஃப்னா, ஆர் ராஜ்குமார், எம் முகமது (கே), எஸ் அரவிந்த், பி ஃபிரான்சிஸ் ரோகின்ஸ், அஸ்வின் கிறிஸ்ட், எஸ் மோகன் பிரசாத், கே கவுதம் தாமரை கண்ணன்
ரூபி திருச்சி வாரியர்ஸ் (விளையாடும் லெவன்): அமித் சாத்விக், கே முகுந்த், நிதிஷ் ராஜகோபால், முகமது அட்னான் கான், ஆண்டனி தாஸ், சரவன்குமார், ஆதித்யா கணேஷ், ஆகாஷ் சும்ரா, எம் மதிவண்ணன், ரஹில் ஷா (கே), பொய்யாமொழி.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News