TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தி நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் த்ரில் வெற்றி!
8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் 6 ரன்களிலும், கவின் 16 ரன்களிலும், பிஸ்ட் 23…
8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் 6 ரன்களிலும், கவின் 16 ரன்களிலும், பிஸ்ட் 23 ரன்களிலும், ராஜேந்திரன் விவேக் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.