ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். அதிலும் குறிப்பாக இந்த பட்டியலில் உள்ள மூன்று வீரர்கள் தற்போது இந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

Read Full News: ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்!