ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களில் ஒருவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

Read Full News: ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வீரர்கள்!