நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் - ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் கோலாலமாக நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. இத்தனைக்கும் அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலியாவை 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.
Advertisement

Read Full News: நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் - ஜோஸ் பட்லர்!