ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமாரை பின்னுக்குத் தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடம்!
![Travis Head ends Suryakumar Yadav's stint to become the No. 1 T20I batter! ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமாரை பின்னுக்குத் தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடம்!](https://img.cricketnmore.com/uploads/2024/06/travis-head-sold-to-sunrisers-hyderabad-for-6-80-crores-in-ipl-2024-mini-auction-lg.jpg)
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமாரை பின்னுக்குத் தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கான போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement