ஐசிசி யு19 உலகக்கோப்பை அணியில் நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து நேற்று முந்தினம் இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் பெனோனியில் நடைபெற்றது.
Advertisement

Read Full News: ஐசிசி யு19 உலகக்கோப்பை அணியில் நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்!