5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த வருண் சக்ரவர்த்தி!
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் இந்தப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் அவர் தனது பெயரில் பதிவுசெய்துள்ளார்.