எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்டிங்கில் சரியாக சோபிக்காத பட்சத்திலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 ரன்களை சேர்த்திருந்தார். இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷ்னா…
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்டிங்கில் சரியாக சோபிக்காத பட்சத்திலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 ரன்களை சேர்த்திருந்தார். இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.