விராட் கோலியை கட்டித்தழுவிய நவீன் உல் ஹக்; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இது விராட் கோலியின் சொந்த மைதானம் என்பதால் இப்போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்பும் இருந்தது.
Advertisement
Read Full News: விராட் கோலியை கட்டித்தழுவிய நவீன் உல் ஹக்; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News