ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!

ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
இன்று தரம்சாலா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இரண்டு அணிகளுமே இந்த உலகக் கோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று இருந்தன.
Advertisement
Read Full News: ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
கிரிக்கெட்: Tamil Cricket News