6 ஆண்டுகளுக்கு பிறகு பந்துவீசிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று புனே மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது .
Advertisement
Read Full News: 6 ஆண்டுகளுக்கு பிறகு பந்துவீசிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News