சதத்தை தவறவிட்டாலும் சாதனைகளை குவித்த விராட் கோலி!
ஐசிசி உலகக் கோப்பை தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் ஏற்கனவே 6 போட்டியில் 6 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியிலும் வென்று அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனலுக்கு தகுதி பெரும் முனைப்புடன் களமிறங்கியது.
Advertisement

Read Full News: சதத்தை தவறவிட்டாலும் சாதனைகளை குவித்த விராட் கோலி!