இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை - விராட் கோலி காட்டம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தயாராகி வரும் விராட் கோலி தற்போது பேசுபொருளாகி வருகிறார். காரணம் இந்திய கிரிக்கெட்டிலேயே தற்போது பணக்கார வீரராக வலம் வருபவர் விராட் கோலி. பல வணிக நிறுவனங்களை நடத்தி வரும் விராட் கோலி சமூக வலைத்தளம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வலம் வந்தது.
Advertisement