சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ரவி சாஸ்திரி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்களை விளாசி இருக்கிறார் விராட் கோலி.
Advertisement

Read Full News: சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ரவி சாஸ்திரி!