ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஃபீல்டிங்கில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் கேட்ச் பிடித்ததன் மூலம் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை பெற்றுள்ளார்.
Advertisement

Read Full News: ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!