விராட் கோலி சச்சினை மிஞ்சிவிட்டார் - கிரேம் ஸ்மித்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2008இல் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணிக்கு சவாலை கொடுத்து வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
Advertisement

Read Full News: விராட் கோலி சச்சினை மிஞ்சிவிட்டார் - கிரேம் ஸ்மித்!