டி20 உலகக்கோப்பை 2024: விராட் கோலியை அணியில் இருந்து நீக்க முடிவு; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
டி20 உலகக்கோப்பை 2024: விராட் கோலியை அணியில் இருந்து நீக்க முடிவு; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்