டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்கு முன் இந்திய அணி ஒரே ஒரு டி20 தொடரில் மட்டுமே விளையாட உள்ளது. அடுத்த வாரம் தொடங்க உள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் தான் உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியின் கடைசி சர்வதேச டி20 தொடர்.
Advertisement
Read Full News: டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
கிரிக்கெட்: Tamil Cricket News