கம்பேக் போட்டியில் ஏமாற்றமளித்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீச முடிவு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
Advertisement

Read Full News: கம்பேக் போட்டியில் ஏமாற்றமளித்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!