உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாறியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து மழை குறுக்கிட்டத்தால் முதல் நாளில் 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.
Advertisement

Read Full News: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!