சாதனைகளை குவித்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
Advertisement
Read Full News: சாதனைகளை குவித்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
கிரிக்கெட்: Tamil Cricket News