உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலியும் இருப்பார் - ஏபிடி வில்லியர்ஸ்!

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலியும் இருப்பார் - ஏபிடி வில்லியர்ஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்களில் விராட் கோலியை தவிர்த்து அனைவரும் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளனர். சொந்த காரணங்களுக்காக விராட் கோலி மட்டும் இந்திய அணியுடன் பயணிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News