உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த விரேந்திர சேவாக்!
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பித்து அதற்கு அடுத்து நவம்பர் மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கும் உலகக் கோப்பைத் தொடர் அங்கேயே முடிவுக்கும் வருகிறது. நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, பாபர் ஆசம், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் இவர்களின் பேட்டிங் மீது ரசிகர்களுக்கு பலத்த…
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பித்து அதற்கு அடுத்து நவம்பர் மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கும் உலகக் கோப்பைத் தொடர் அங்கேயே முடிவுக்கும் வருகிறது. நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, பாபர் ஆசம், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் இவர்களின் பேட்டிங் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.