டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹசரங்கா!
டி20 கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு, ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் என்றழைக்கப்படும் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. மேலும் பேட்ஸ்மேன்கள் பந்தை கையில் இருந்து கணிக்க முடியாத அளவுக்கு இருக்கின்ற மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எத்தனை கோடி என்றாலும் கொட்டிக் கொடுக்க டி20 அணிகள் தயாராக இருக்கின்றன.
Advertisement

Read Full News: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹசரங்கா!