உலகக்கோப்பையில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்; கொண்டாட்டத்தில் இங்கிலாந்து!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்காக அனைத்து நிகளுமே தங்களது தயாரிப்புகளை தொடங்கிவிட்டன. ஒவ்வொரு நாடும் உலக கோப்பையில் விளையாடும் தங்களது 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருக்கிறது. மேலும் அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றங்களை செய்வதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும் . இதனால்…
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்காக அனைத்து நிகளுமே தங்களது தயாரிப்புகளை தொடங்கிவிட்டன. ஒவ்வொரு நாடும் உலக கோப்பையில் விளையாடும் தங்களது 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருக்கிறது. மேலும் அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றங்களை செய்வதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும் . இதனால் உலக கோப்பையில் விளையாடும் நாடுகள் தங்களது அணி தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.