இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணி நேற்று ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்று, ஆசியக் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இறுதிப் போட்டியில் மழையின் ஆபத்து மிக அதிகமாகவே இருந்தது. அது ரிசர்வ் டே ஆன இன்றும் தொடர்கிறது. இப்படியான நிலைமையில் முகமது சிராஜ் தனது அற்புதமான பந்துவீச்சால் இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டினார்.
Advertisement

Read Full News: இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா!